இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-யை கொண்டு சென்ற இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவுக்கான பயணத்தில் மிக முக்கியமான சாதனை என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: