சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.


Tags : Angio treatment, Vaiko , Porur Ramachandra Hospital, Chennai
× RELATED தேனி மருத்துவக் கல்லூரி...