கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை: சாலைகளில் தண்ணீர் தேக்கம்

கோவை: கோவை இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், கோயில்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், வடவள்ளி ஆகிய இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோவையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories: