×

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நோட்டீஸ்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Tags : Puducherry, Legislative Assembly, Speaks Notice , Speaker
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...