சென்னை கொருக்குப்பேட்டை ரயில் தண்டவாளத்தில் குழந்தைகளுடன் உயிர் தப்பிய பெண்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் தண்டவாளத்தை இரு குழந்தைகளுடன் கடக்க முயன்ற பெண் நூலிழையில்  உயிர் தப்பினார். 2 குழந்தைகளுடன் சுமதி பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லூர் விரைவு ரயில் குறுக்கிட்டது. பொதுமக்கள் கூச்சலிட்டதால் பைக்கை தண்டவாளத்தில் நிறுத்தி விட்டு குழந்தைகளுடன் சுமதி உயிர் தப்பினர். 
 

Tags : Madras, on the rails, with children, survivor, woman
× RELATED மெரினா கடற்கரையில்...