சென்னை அருகே எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தது குறித்து போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை அருகே  எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தது குறித்து  சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : SRM, Chennai College students, suicide, police, investigators
× RELATED கல்லூரி மாணவர்கள், ஐ.டி. இளைஞர்களுக்கு...