சந்திராயன் -2 விண்கலம் முக்கிய மைல் கல்லை இன்று எட்டியது: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

பெங்களூரு: சந்திராயன் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது பற்றி இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் பேட்டியளித்துள்ளார். சந்திராயன் -2 விண்கலம் இன்று காலை  9.02 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது என சுவர் கூறியுள்ளார். முக்கிய மைல் கல்லை  சந்திராயன் -2 விண்கலம் இன்று  எட்டியுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: