×

கர்நாடகாவில் 17 அமைச்சர்களின் பதவியேற்பு விழா தொடக்கம்

கர்நாடகா: பெங்களூருவில் 17 அமைச்சர்களின் பதவியேற்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷட்டர், பசவராஜ் பொம்மை, சோமண்ணா, ஸ்ரீராமுலு உள்பட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஜூலை 26-ல் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் 25 நாட்களுக்கு பின் அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.


Tags : Karnataka, 17 Ministers, Inauguration, Commencement
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...