×

ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவங்களின் தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ஆவடி: ஆவடியில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவங்களின் தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுகின்றனர். ராணுவ தளவாடங்கள் மற்றும் உடை தயாரிக்கும் 6 நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிறுவனங்களை கார்ப்பரேஷனாக மாற்றி தனியார்மயம் ஆக்குவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர். கனரக வாகன ஆலை (ஹெச்.வி.எப்.), படை உடை தயாரிக்கும் ஓ.சி.எப்., மற்றும் இ.எப்.ஏ., சி.எப்.ஏ.,எச்.ஏ.பி.பி. நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

Tags : The military base, the establishments, the workers, from today, are on strike
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...