×

இஸ்லாமிய மதப்போதகர் ஜாகிர் நாயக் சொற்பொழிவுக்கு மலேசியா அரசு தடை

கோலாம்பூர்: மலேசியாவின் அனைத்து மாகாணங்களிலும் இஸ்லாமிய மதப்போதகர் ஜாகிர் நாயக் சொற்பொழிவுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. மலேசியாவில் இன, மத மோதலை உருவாக்கும் வகையில் செயல்படுவதாக ஜாகிர் நாயக் மீது குற்றம்சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Islamic cleric Zakir Naik, discourse, Government of Malaysia, Prohibition
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்