சொல்லிட்டாங்க...

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி தான் நீடிக்கும். அதை நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

Advertising
Advertising

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தால் தமிழகம் பாலைவனமாக மாறியபின், இந்தியா வல்லரசாகி என்ன பயன்.

குட்கா வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக இருக்கும் போது, சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கின்றனர்.

மோடி பிரதமரான பின்னரே நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது என்று கூறுவது தவறு.

Related Stories: