திருச்சி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

திருச்சி: திருச்சி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Related Stories: