வேதாரண்யம் அருகே காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வாய்மேடு காவல் நிலையத்தில் ரகளை செய்த தமிழ்நாடு சிறப்புக்காவல் பிரிவு காவலர் அருள் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் சிறப்புக்காவல் பிரிவு காவலராக பணியாற்றி வந்த அருள் காவலர்களை தரக்குறைவாக பேசியதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: