பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை, குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.  ஆவின் நிறுவனத்தில் ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: