சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைகோ அனுமதி

சென்னை: சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையிலிருந்து சென்னை திரும்பிய வைகோ உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Chennai, clinics, treatment, Vaiko
× RELATED சென்னை பள்ளிகளுக்கான சத்துணவு...