ஜபல்பூர் - திருநெல்வேலி இடையே ஆகஸ்ட் 22ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஜபல்பூர் - திருநெல்வேலி இடையே ஆகஸ்ட் 22ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து திருநெல்வேலி - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24ம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Jabalpur, Tirunelveli, August 22, Special Train, Cancellation, Southern Railway Notification
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...