மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 34,000 கன அடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி 34,000 கன அடியாக குறைந்துள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,000 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.300 அடியாகவும், நீர் இருப்பு 86.17 டி.எம்.சியாகவும் உயர்ந்துள்ளது.

Related Stories: