சென்னை எழும்பூர் - சேலம் இடையேயான விரைவு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் - சேலம் இடையேயான விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை பெட்டிகள் இல்லாததால் இன்று சென்னை - சேலம், நாளை சேலம் - சென்னை விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai Egmore, Salem, Fast Train, canceled, Southern Railway announcement
× RELATED பெங்களூரு செல்லும் உதய் விரைவு ரயில் பழுது காரணமாக சேலத்தில் நிறுத்தம்