நேரடி வரிவிதிப்பு வரைவுச் சட்ட அறிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: நேரடி வரிவிதிப்பு வரைவுச் சட்ட அறிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான பணிக்குழு வரைவுச் சட்டத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: