மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகனுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: