பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்படும் கல்விச் சேனல் ஆகஸ்ட் 26ம் தேதி ஒளிபரப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்படும் கல்விச் சேனல் ஆகஸ்ட் 26ம் தேதி ஒளிபரப்பாகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்விச் சேனல் ஒளிபரப்பை துவக்கி வைக்கவுள்ளார்.


Tags : School of Education, Education Channel, broadcast August 26th
× RELATED பள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி