ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் மீண்டும் குண்டுவெடிப்பு: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜலாலாபாத், கிழக்கு நங்கார்கர் பகுதி உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பானது நடத்தப்பட்டது.


Tags : Afghanistan re-bombed, more than 50 injured
× RELATED திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்