சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு ரூ.28,672க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,584க்கும், ஒரு சவரன் ரூ.28,672க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.47.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai, Jewelery Gold, Price, Shaving, Rs 184 Decrease, Rs 28,672, Sales
× RELATED தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24...