புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு பேசினார்.


Tags : Pudukkottai Government Hospital, Rs 100 crore, Kidney Transplant
× RELATED அரசுக்கு ரூ.3.97 லட்சம் கோடி கடன் உள்ள...