ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கோபாவுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: