காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை வழக்கில் 15 வயது சிறுவன் கைது

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 23ல் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை வழக்கில் 15 வயது சிறுவனை தனிப்படை போலீசார் முதுகுளத்தூரில் கைது செய்தனர். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : 15-year-old boy arrested for murdering Congressman Abbas
× RELATED பெற்ற தாயினால் கடத்தல் கும்பலிடம் விற்கப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு