மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளவிருந்த 2 வார கால நிகழ்ச்சிகள் ரத்து என அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளவிருந்த 2 வார கால நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவால் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வைகோ நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தொண்டர்கள் வைகோவை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என மதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : Vaiko, General Secretary, 2 week program, cancellation, announcement
× RELATED ஓ.என்.ஜி.சி, வேதாந்தாவுக்கு அளித்த...