டாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஜம்மு-காஷ்மீர்: டாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். டாவி ஆற்றில் பால கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


Tags : Davi river, flood, workers, helicopter
× RELATED ஆரணி அருகே கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில்...