தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது: முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல்: தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் அங்கம் வகிக்கும் கட்சியே தமிழகத்தில் இனி ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.


Tags : Former Union Minister of Tamil Nadu, BJP, Speed, Pon. Radhakrishnan, Interview
× RELATED மத்திய அமைச்சராக 5 ஆண்டு பதவியில்...