கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!

கோவை: கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை தப்பியோட்டியுள்ளது. கட்டுப்பாட்டை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சாடிவயல் முகாமுக்கு டாப் ஸ்லிபில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்கடேஷ் என்ற 32 வயது ஆண் யானையே தப்பியோடியுள்ளது.

Related Stories: