கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!

கோவை: கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை தப்பியோட்டியுள்ளது. கட்டுப்பாட்டை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சாடிவயல் முகாமுக்கு டாப் ஸ்லிபில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்கடேஷ் என்ற 32 வயது ஆண் யானையே தப்பியோடியுள்ளது.Tags : Camp, Saddival Elephants Camp, Kumki Elephant, Escaped
× RELATED டாப்சிலிப்பில் யானைகளுக்கு பொங்கல் விழா