நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தென்தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் குழுவை அமைக்கவும், குழு அமைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அக்.3க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பி்த்துள்ளது.Tags : Water, Occupation, Chief Secretary, Committee, High Court Branch
× RELATED திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு...