மீம்ஸ்சை அவமதித்தால் அது கார்ட்டூனை அவமதிப்பது போல: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: கார்ட்டூன் இல்லாமல் பத்திரிகை இல்லை, மீம்ஸ் இல்லாமல் இன்று சமூக வலைதளம் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மீம்ஸ் என்பது கார்ட்டூன் போல. மீம்ஸ்சை அவமதித்தால் அது கார்ட்டூனை அவமதிப்பது போல என்று கூறியுள்ளார்.


Tags : Mims, Cartoon, Minister Mafa Pandiyarajan
× RELATED இரட்டை குடியுரிமை தொடர்பாக அமைச்சர்...