காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர்மந்தரில் 22ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர்மந்தரில் 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி எம்பிக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kashmir, Delhi, DMK, demonstration, MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க...