நக்கீரன் வழக்கு: திண்டிவனம் நீதிமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: திண்டிவனம் நீதிமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார். நக்கீரன் பத்திரிகை மீது தொடர்ந்த வழக்கு தொடர்பாக திண்டிவனம் நீதிமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார். சிலைக்கடத்தல் பற்றி அமைச்சர்கள் மீது அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : Nakkeeran, Tindivanam Court and Minister CV Shanmugam
× RELATED அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்...