நாகையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை: நாகை நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷவாயு தாக்கி இறந்த 2 துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாதவன், சக்திவேல் பனியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

Tags : Naga, poison gas, financial aid, Marxist Commun. Party, protest
× RELATED கழிவுநீர் தொட்டியை சுத்தம்...