அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-க்கு ஜெ. தீபா கடிதம்

சென்னை: அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு ஜெ. தீபா கடிதம் எழுதியுள்ளார். இதை தொடர்ந்து தமது பேரவையையும் அதிமுகவில் இணைக்குமாறு கடிதத்தில் ஜெ. தீபா கோரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி எஸ் ஆகியோருக்கு ஜெ. தீபா மற்றும் கணவர் மாதவன் கடிதம் எழுதியுள்ளனர்.


Tags : Intro, Internet Option, OPS, J. Deepa's letter
× RELATED ஓபிஎஸ் தம்பிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை