காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 6 பேர் கைது: போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் போது போலி விஐபி பாஸ் விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனசேகர், காஜின், பிலால் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்சத் அலி, செந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 6 பேர் மீது மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kanchippuram Vidyaparam, fake VIP pass, 6 arrested
× RELATED அண்ணாசாலையில் பைப்புகளை உரசி ரகளை 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது