அத்திவரதர் வைபவத்தில் உண்டியல் வருவாய் இதுவரை ரூ.7 கோடி வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: அத்திவரதர் வைபவத்தில் உண்டியல் வருவாய் இதுவரை ரூ.7 கோடி வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். உண்டியல் காணிக்கைகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன என அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதை தொடர்ந்து அத்திவரதர் நிகழ்வுக்காக ரூ.28 கோடி அல்ல, ரூ.100 கோடி செலவு செய்தாலும் எங்களுக்கு மனநிறைவை தரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: