நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 3.65 நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 3.65 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

Related Stories: