கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21 பேர் மாயகியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவு 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: