கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21 பேர் மாயகியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவு 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Kerala, floods, landslides, deaths
× RELATED நேபாளத்தில் சுற்றுலாசென்ற கேரளாவை...