இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக இதுவரை 43 பேர் உயிரிழப்பு

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


Tags : Himachal Pradesh, heavy rain , death
× RELATED இமாச்சலப் பிரதேசத்தில் கடும்...