டெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: