பீகாரில் ஜெகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும்: நிதிஷ் குமார்

பாட்னா:பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: