காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரிப்பார்கள்: சீமான்

சென்னை: சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரிப்பார்கள்; சென்னையை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.


Tags : Kashmir, Tamil Nadu, Seeman
× RELATED பள்ளி பஸ் மோதி சிறுவன் பலியான விவகாரம்...