இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களிடம் இ-சலான் இயந்திரம் மூலம், அபராதம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: