பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உடல்நலக் குறைவால் காலமானார்

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா(52) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமாகியுள்ளார். பீகார் மாநிலத்துக்கு மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஜகன்னாத் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: