சென்னையில் 3 இடங்களில் கத்தியை காட்டி செல்போன், ரொக்கம் வழிப்பறி: சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

சென்னை: ஆவடி, அயப்பாக்கம், அம்பத்தூரில் கத்தியை காட்டி செல்போன், ரொக்கம் வழிப்பறி செய்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டது 3 சிறுவர்கள் என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகி உள்ளது. அயப்பாக்கம் அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கரை கத்தியால் தாக்கி செல்போன், பணம் வழிப்பறி செய்தனர்.


Tags : Chennai, 3 Place, Cell Phone, Cash, Routine, CCTV Views
× RELATED செல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது