தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை 6 மாதத்தில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: